Connect with us
poonam bajwa

Entertainment News

கொஞ்சம் ராவாத்தான் இருக்கு!…செல்பியில் மனதை திருடிய பூனம் பாஜ்வா…

ஹரி இயக்கிய ‘சேவல்’ திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவவர் பூனம் பாஜ்வா. இவரின் கொழுக் மொழுக் அழகு ரசிகர்களுக்கு பிடித்துப்போனது.

அதன்பின் ஜீவா நடித்த ‘தெனாவட்டு’ படத்தில் நடித்து தனது பளிச் அழகு மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். தம்பிக்கோட்டை, ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 ஆகிய படங்களில் நடித்தார்.

poonam bajwa

poonam bajwa

தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டதால் அரைகுறை உடைகளில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருவதோடு, வாய்ப்பும் தேடி வருகிறார்.

poonam bajwa

அதுவும் சமீபகாலமாக அவர் பகிரும் புகைப்படங்களில் கவர்ச்சி தூக்கலாக இருக்கிறது. சில சமயம் ஆபாசத்தையும் அது தொடுகிறது.

இதையும் படிங்க: புடவையில் நச்சின்னு போஸ் கொடுத்த ஸ்லிம் பியூட்டி…விஷால் கொடுத்து வச்சவர்தான்!..

இந்நிலையில், டாப் ஆங்கிளில் செல்பி எடுத்து ரசிகர்களை உசுப்பேற்றியுள்ளார்.

poonam

google news
Continue Reading

More in Entertainment News

To Top