க்யூட் ஹாட் ரெண்டு கலந்த கலவை நீ!...பூனம் பாஜ்வாவிடம் ஜொள்ளுவிடும் ரசிகர்கள்...

பள்ளியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் நுழைந்து மிஸ் பூனே பட்டத்தை பெற்றவர் பூனம் பாஜ்வா. தெலுங்கு சினிமாவில் நடிக்க துவங்கினார். தமிழில் ஹரி இயக்கத்தில் பரத் நடித்த ‘சேவல்’ படம் மூலம் அறிமுகமானார்.

poonam

அதிக திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் கொழுக் மொழுக் அழகில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.

poonam

கதாநாயகியாக நடித்து வந்த இவரின் மார்கெட் ஒரு கட்டத்தில் சரிந்து போக, சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கினார். அப்படித்தான் குப்பத்து ராஜா, அரண்மனை 2 உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

poonam

திரைப்படங்களில் நடிப்பதை விட சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான உடையில் உடல் அங்கங்களை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து இவர் நெட்டிசன்களிடம் பிரபலமானார்.

poonam

இந்நிலையில், சண்டே ஸ்பெஷலாக தனது செல்பி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

poonam

Related Articles
Next Story
Share it