தள்ளி நில்லுமா செவுறே சூடாகிடும்....பளிங்கு மேனியை பக்காவாக காட்டும் பூனம் பாஜ்வா...
வேறு மாநிலங்களிலிருந்து கோலிவுட்டுக்கு திறமை காட்ட வந்த நடிகைகளில் பூனம் பாஜ்வாவும் ஒருவர். சிவப்பான நிறம், அழகான முகம், சொக்க வைக்கும் கட்டழகு ஆகியவற்றை கண்டு ரசிகர்கள் சொக்கிப்போனார்கள்.
ஜீவாவுடன் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாகவும், அரண்மனை 2, குப்பத்துராஜா, ரோமியோ ஜூலியட் ஆகிய படங்களில் சின்ன சின்ன வேடத்திலும் நடித்தார். இப்போதுள்ள பல நடிகைகளுக்கும் அவர் சீனியர்.
ஆனால், அவருக்கு பின் நடிக்க வந்த நடிகைகள் மார்க்கெட்டை பிடித்துவிட்டதால் தற்போது சிறிய வேடம், ஒரு பாடலுக்கு நடனம் என இது கிடைத்தாலும் நடிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார். ஆனாலும், வாய்ப்பு கொடுக்கத்தான் ஆளில்லை.
எனவே, அதோடு, படு கிளாமரான உடைகளை அணிந்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து நான் கவர்ச்சிக்கு ரெடி என தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு நூல் விட்டு வருகிறார்.
இதையும் படிங்க: கியூட்னஸ் அள்ளுது… குட்டியூண்டு கௌனில் வாலிப பசங்களை வளைத்த பூனம் பாஜ்வா!
இந்நிலையில், குட்டையான கவுனை அணிந்து சுவற்றின் அருகே நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை சூடாக்கியுள்ளார்.