சும்மா ஜிவ்வுன்னு இருக்கு!..பட்டன கழட்டி ஒரு மார்க்கமா போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா...

by சிவா |
poonam7
X

வட மாநிலத்தவர் என்றாலும் பாலிவுட் பக்கம் செல்லாமல் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் பூனம் பாஜ்வா. பளிச் அழகில் ரசிகர்களை கவரும் இவர் நடிகர் ஜீவா நடித்த ‘தெனாவட்டு’ படம் மூலம் அறிமுகம் ஆனார். தொடர்ந்து கச்சேரி ஆரம்பம் ,சேவல், முத்துன கத்திரிக்கா உள்ளிட்ட சில தமிழ் படங்களில் ஹீரோயினாக நடித்தார்.

ஆனாலும், எவ்வளவு திறமை மற்றும் கவர்ச்சி காட்டியும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. மேலும், சிறப்பு வேடத்தில் அதாவது சில திரைப்படங்களில் சில காட்சிகளில் மட்டுமே வரும் கதாபாத்திரத்திலும் நடித்தார்.

poonam

ஜெயம்ரவி நடித்த ரோமியோ ஜூலியட் படத்தில் அவரை ஒருதலையாக காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்தார். அரண்மனை 2 படத்திலும் நடித்தார். ஜி.வி.பிரகாஷ் நடித்த குப்பத்துராஜா படத்தில் கவர்ச்சியான ஆண்ட்டி வேடத்தில் நடித்திருந்தார். இவை எல்லாமே சிறு வேடங்கள்தான்.

poonam

ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியாக போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டே இணையத்தில் வைரலான பூனம் பாஜ்வா இரண்டாவது இன்னிங்சிற்கு முயற்சித்து வருகிறார்.

poonam

இந்நிலையில், சட்டபட்டனை கழட்டி விட்டு செம ஹாட்டாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் நெட்டிசன்களை தூங்க விடாமல் செய்துள்ளது.

poonam

Next Story