Poonam Bajwa
வடநாட்டிலிருந்து கோலிவுட்டுக்கு கால் பதிக்க வந்த பல நடிகைகளில் பூனம் பாஜ்வாவும் ஒருவர். பளிச் அழகு, ஆளை சுண்டி இழுக்கும் உடல் அமைப்பு என இவரின் தோற்றத்தில் ரசிகர்கள் சொக்கிப்போயினர். இவருக்கு என ரசிகர்களும் உருவாகினர்.
தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், ரோமியோ ஜூலியட் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாவ்கும், அரண்மனை 2, குப்பத்துராஜா படங்களில் சின்ன வேடத்திலும் நடித்தார். சிறிய வேடம், ஒரு பாடலுக்கு நடனம் என இது கிடைத்தாலும் நடிக்க வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.
ஒருபக்கம் படுகவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இப்போதுள்ள நடிகைகளுக்கும் டஃப் கொடுத்து வருகிறார்.
இதையும் படிங்க: இதுதான் ஒரிஜினல் அரபிக்குத்து!…பாலைவனத்தில் செம குத்து குத்திய ரசிகர்கள்(வீடியோ)….
இந்நிலையில், டவுசர் மற்றும் டாப்ஸ் அணிந்து முன்னழகை தூக்கலாக காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…