தெலுங்கு, கன்னடம் என சில படங்களில் நடித்து விட்டு பின் கோலிவுட் பக்கம் வந்தவர் பூனம் பாஜ்வா. இயக்குனர் ஹரி தான் இயக்கிய சேவல் படத்தில் இவரை அறிமுகம் செய்தார்.
பளிச் அழகு, கொழுக் மொழுக் உடம்பு என பூனம் பாஜ்வாவை கோலிவுட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது.அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தார். ஆனால், முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவே இல்லை.
தற்போது வாய்ப்புகள் இல்லாமல் வீட்டில் இருக்கும் அவர் அரைகுறை உடைகளை அணிந்து கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இதையும் படிங்க: வாவ்…அப்டியே ஜொலிக்கிற!…அசத்தல் கிளாமரில் நடிகை ஸ்ரேயா…புகைப்படங்கள் உள்ளே!…
இந்நிலையில், குட்டகவுனை கழட்டிவிட்டு ஏடாகூடமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…