அசையாம நில்லு நல்லா பாத்துக்குறோம்!...பளிச்சின்னு காட்டி பாடாப்படுத்தும் பூனம் பாஜ்வா...
கொழுக் மொழுக் அழகில் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் பூனம் பாஜ்வா. முன்னணி நடிகர்களுடன் நடிக்காமல் போனாலும் ஜீவா, பரத் போன்ற இரண்டாம் கட்ட நடிகர்களுடன் நடித்தார். இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உருவானது.
ஆனால், பல புதிய நடிகைகளின் வரவால் இவருக்கு மார்க்கெட் போனது. எனவே, சில வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார்.
இடையில் அரண்மனை 2, குப்பத்து ராஜா உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். அப்படங்களின் அவரின் ‘ஆண்ட்டி லுக்’ ரசிகர்களை அதிர வைத்தது.
தற்போது உடல் எடை குறைத்து ஸ்லிம்மாகி மீண்டும் அழகாக மாறியுள்ளார். அதோடு, மிகவும் கவர்ச்சியான உடைகளில் முன்னழகு மற்றும் இடுப்பழகை காண்பித்து புகைப்படங்களை தனது சமூகவலை பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.