poonam
பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்தவர் பூனம் பாஜ்வா. மும்பையில் பிறந்து வளர்ந்தவர். கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தார்.
தெலுங்கு, கன்னடம் என சில திரைப்படங்களில் நடித்துவிட்டு பின் கோலிவுட் பக்கம் வந்தார். இயக்குனர் ஹரி தான் இயக்கிய சேவல் படத்தில் இவரை அறிமுகம் செய்தார்.
பளிச் அழகு, கொழுக் மொழுக் உடம்பு என பூனம் பாஜ்வாவை கோலிவுட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது.
அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தார். ஆனால், விஜய், அஜித், சிம்பு, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவே இல்லை.
எனவே, கொழுக் மொழுக் உடம்பை காட்டும் கவர்ச்சி உடைகளை அணிந்து ரசிகர்களை ஒருவழி செய்து வருகிறார்.
இந்நிலையில், அரைகுறையாக உடலை மூடி தளதள மேனியை காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…