டவுசர் போட்ட ரசகுல்லா.. சைனிங் உடம்பை காட்டி சூடேத்தும் பூனம் பாஜ்வா...

poonam
தமிழில் பல திரைப்படங்களில் நடித்துவிட்டு மார்க்கெட் போன நடிகைகளில் பூனம் பாஜ்வாவும் ஒருவர். 90களில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வந்தார். ஹரி இயக்கத்தில் வெளிவந்த சேவல் படத்தில்தான் இவர் அறிமுக்மானார். ஆனால், அதற்கு முன்பே சில தெலுங்கு படங்களில் நடித்திருந்தார்.
தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை, ஆம்பள, ரோமியோ ஜூலியட் என சில படங்களில் நடித்தார். அதன்பின் மார்க்கெட்டை இழந்தார். சில வருடங்கள் கழித்து பார்த்தால் ஆண்ட்டி போல மாறி ரசிகர்களை அதிர வைத்தார். அதே ஆண்டி தோற்றத்திலேயே அரண்மனை 2, குப்பத்து ராஜா ஆகிய படங்களில் நடித்தார்.
இப்போது அவர் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. கடைசியாக குருமூர்த்தி என்கிற படத்தில் நடித்திருந்தார். சில மலையாள மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்தார். இப்போது எந்த வாய்ப்புகளும் இல்லாமல் பிகினி உள்ளிட்ட கவர்ச்சி உடைகளில் அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
திரைப்படத்தில் இவரை பார்க்க முடியாத ரசிகர்கள் இவரின் கவர்ச்சி புகைப்படங்களை கண்டு ஆறுதலடைந்து வருகின்றனர். பூனம் பாஜ்வாவும் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
அந்தவகையில், அரை டவுசரும், கவர்ச்சியான டாப்ஸும் அணிந்து பூனம் பாஜ்வா வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் அவரின் ரசிகர்களை தாறுமாறாக ஜொள்ளுவிட வைத்துள்ளது.