ஆஆசம்...ஆஆசம்...ஒவ்வொன்னும் ஒரு ரகம்...பூனம் பாஜ்வாவின் நச் கிளிக்ஸ்...
X
வடக்கிலிருந்து தமிழ் சினிமாவுக்கு திறமை காட்ட வந்த நடிகைகளில் பூனம் பாஜ்வாவும் ஒருவர். சிவப்பான நிறம், அழகான முகம், கவர்ந்திழுக்கும் கட்டழகு ஆகியவற்றால் ரசிகர்களை கவர்ந்தார்.
ஜீவாவுடன் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்தார். ஒருகட்டத்தில் வாய்ப்புகள் இல்லாமல் போகவே அரண்மனை 2, குப்பத்துராஜா, ரோமியோ ஜூலியட் ஆகிய படங்களில் சின்ன வேடத்திலும் நடித்தார்.
தற்போது, மீண்டும் எப்படியாவது மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என ஆசைப்படும் பூனம் பாஜ்வா கவர்ச்சியான உடைகளை அணிந்து முன்னழகு, தொப்புள் என உடல் பாகங்களை காட்டி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
Next Story