ஒவ்வொரு ஆங்கிளும் சும்மா அள்ளுது!... பிகினி உடையில் அழகை காட்டும் பூனம் பாஜ்வா!.
Poonam bajwa: ஹரி இயக்கிய சேவல் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் பூனம் பாஜ்வா. வட இந்தியாவை சேர்ந்த பூனம் பாஜ்வா தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கி பின்னர் தமிழுக்கு வந்தவர். பால் போன்ற நிறம், வாளிப்பான உடல் என ரசிகர்களை கவர்ந்தார்.
தொடர்ந்து சில படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை, ஆம்பள, ரோமியோ ஜூலியட், முத்துன கத்திரிக்கா, குருமூர்த்தி என பல படங்களிலும் நடித்தார்.
80 கிட்ஸ் பலரும் இவருக்கு ரசிகர்களாக இருந்தார்கள். ஆனால், புதுப்புது நடிகைகளின் வரவால் இவரின் மார்க்கெட் காணாமல் போனது. எனவே, சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக மாறினார்.
மேலும், உடல் எடை கூடி ஆண்ட்டி போல மாறினார். அந்த லுக்கில்தான் அரண்மனை 2, குப்பத்து ராஜா ஆகிய படங்களில் நடித்தார். அதன்பின் ஒருவழியாக உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய அழகுக்கு திரும்பினார். மேலும், கவர்ச்சியான உடைகளில் விதவிதமாக போஸ் கொடுத்து அவர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
சினிமாவில் இப்போது வாய்ப்புகள் இல்லை என்றாலும் கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்த வகையில், பிகினி உடையில் அழகை காட்டி பூனம் பாஜ்வா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.