மெழுகுல செஞ்ச உடம்பா இது!.. ஒப்பனா காட்டி தூக்கத்தை கெடுக்கும் பூனம் பாஜ்வா...
ஹிந்தியில் சரியான வாய்ப்பு கிடைக்காமல் டோலிவுட், பாலிவுட் என போன நடிகைகளில் பூனம் பாஜ்வாவும் ஒருவர். மும்பையை சேர்ந்த பூனம் பாஜ்வா.
சில தெலுங்கு படங்களில் நடித்துவிட்டு சேவல் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார்.
அதன்பின் துரோகி, தம்பிக்கோட்டை, கச்சேரி ஆரம்பம், ஆம்பள, ரோமியோ ஜூலியட், அரண்மனை 2, குப்பத்து ராஜா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
அதேநேரம் விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. ஆனாலும், கிடைத்த வேடங்களில் நடித்து வந்தார்.
ஒருகட்டத்தில் ஆண்ட்டி லுக்குக்கு மாறினார். அதனால் பட வாய்ப்புகளை இழந்தார். கையில் எந்த படமும் இல்லை. அதன்பின் உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்து மீண்டும் அழகாக மாறினார்.
ஆனால், அதற்குள் பல புதிய நடிகைகள் வந்து மார்க்கெட்டை பிடித்துவிட்டனர். இப்போது எந்த வாய்ப்பும் இல்லாமல் இருக்கும் பூனம் பாஜ்வா கொழுக் மொழுக் உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், சைனிங் உடம்பை காட்டி பூனம் பாஜ்வா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.