Connect with us

Cinema News

கொஞ்சம் விட்டா கீழ விழுந்துடும்.. பாதி கழட்டி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா…

ஹரி இயக்கிய சேவல் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. இவரின் கொழுக் மொழுக் அழகு ரசிகர்களை கட்டிப்போட்டது. சுதா கொங்கரா இயக்கிய முதல் திரைப்படமான துரோகி படத்தில் நடித்தார்.

அதன்பின் ஜீவா நடிப்பில் உருவான தெனாவட்டு படத்தில் நடித்து தனது பளிச் அழகு மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். தம்பிக்கோட்டை, ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 ஆகிய படங்களில் நடித்தார்.

poonam

தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டதால் அரைகுறை உடைகளில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருவதோடு, வாய்ப்பும் தேடி வருகிறார். அதுவும் சமீபகாலமாக அவர் பகிரும் புகைப்படங்களில் கவர்ச்சி தூக்கலாக இருக்கிறது.

poonam

இந்நிலையில், உள்ளாடை போன்ற ஒரு மேலாடையை அணிந்து அதையும் பாதி கழட்டிவிட்டு போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் நெட்டிசன்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

poonam bajwa

google news
Continue Reading

More in Cinema News

To Top