More
Categories: Entertainment News

சைடு போஸில் சாச்சிப்புட்டியே!.. எடுப்பாக காட்டி சூடேத்திய பூனம் பாஜ்வா…

லட்டு போல அழகு பொம்மையாக வலம் வந்தவர் பூனம் பாஜ்வா. வடக்கிலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர். அதேநேரம், சரியான கதையை தேர்ந்தெடுக்காமல் கிடைத்த வேடத்தில் நடித்ததால் அவர் நடித்த படங்கள் வரிசையாக தோல்வியை சந்தித்தன. எனவே, அவரின் மார்க்கெட் பறிபோனது. தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், ரோமியோ ஜூலியட் என சில படங்களில் மட்டுமே ரசிகர்களை கவர்ந்தது.

Advertising
Advertising

ஒருகட்டத்தில் உடல் எடை கூடி ஆண்டி லுக்குக்கும் மாறினார். அரண்மனை 2 உள்ளிட்ட சில படங்களில் அவரை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையும் படிங்க: உன்ன வெள்ளாவி வெச்சு வெளுதாங்களா.. கண் வைக்கும் ரசிகர்கள் !!

அதை புரிந்து கொண்ட பூனம் பாஜ்வா உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகி மீண்டும் பழைய அழகுக்கு திரும்பியுள்ளார்.

மேலும், தனது அழகான மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பை ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், சைடு போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் இன்ஸ்டாவில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

Published by
சிவா

Recent Posts