உட்கார்ந்து போஸ் கொடுத்தாலும் உன்ன அடிச்சிக்க முடியாது.. சொக்க வைத்த பூனம் பாஜ்வா...

by சிவா |   ( Updated:2021-10-26 06:52:16  )
poonam7
X

2008-ஆம் ஆண்டு நடிகர் ஜீவாவுக்கு வெற்றிப்படமாக அமைந்த ‘தெனாவட்டு’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா. இந்த திரைப்படத்தில் ஹோம்லி நடிகையாக நடித்திருந்தார். தொடர்ந்து சேவல், முத்தன கத்திரிக்க, ரோமியோ ஜூலியட் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

poonam

அதனை பின்னர் புது நடிகைகளின் வரவால் அம்மணிக்கு வாய்ப்புகள் குறைய துவங்கி மார்க்கெட் சரிந்துவிட்டது. ஆனாலும், அரண்மனை 2, குப்பத்து ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஒருபக்கம் கவர்ச்சியை கையில் எடுத்த பூனம் பாஜ்வா திகட்ட திகட்ட கவர்ச்சி காட்டி ரசிகர்களை குதூகலப்படுத்தி வருகிறார்.இந்த புகைப்படங்களை பார்த்தாவது யாரேனும் வாய்ப்பு தரமாட்டார்களா என அவர் காத்திருக்கிறார்.

poonam bajwa

இந்நிலையில், ஜூன்ஸ் மற்றும் டாப்ஸ் அணிந்து கீழே அமர்ந்திருப்பது போல் அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘உட்கார்ந்து போஸ் கொடுத்தாலும் உன்ன அடிச்சிக்க முடியாது’ என பதிவிட்டு வருகின்றனர்.

poonam bajwa

Next Story