Connect with us

Entertainment News

இத பாத்துட்டு முடிஞ்சா தூங்குங்கடா!…உரிச்ச கோழி போல படுத்திருக்கும் பூனம் பாஜ்வா…

கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்து, பின் சினிமாவில் நடிக்க துவங்கியவர் பூனம் பாஜ்வா. தமிழ், மலையாளம், கன்னட மொழி திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். ஆனாலும்,முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.

poonam 1

ஒருகட்டத்தில் ஒரு பாடலுக்கு நடனம், கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வந்தார். திடீரென சினிமாவில் இருந்தே காணாமல் போனார்.

poonam

அதன்பின், சுந்தர் சி இயக்கி நடித்த ‘அரண்மனை 2’ படத்தில் ஆண்ட்டி லுக்கில் வந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். மேலும், ஜி.வி.பிரகாஷ் நடித்த குப்பத்துராஜா படத்திலும் கிளுகிளுப்பான ஆண்ட்டியாக நடித்திருந்தார்.

poonam

இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது படு ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

poonam

இந்நிலையில், நீச்சல் குளம் அருகே, படுகவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

poonam

google news
Continue Reading

More in Entertainment News

To Top