மூடி மறச்சாலும் முழுசா தெரியுது!.. முண்டா பனியனில் மூடேத்தும் பூனம் பாஜ்வா!…
தமிழ் சினிமாவில் திறமை காட்ட வந்த வட மாநில நடிகைகளில் பூனம் பாஜ்வாவும் ஒருவர். 15 வருடங்களுக்கு முன்பே இவர் தமிழ் சினிமாவில் நடிக்க வந்தார்.
ஹரி இயக்கிய சேவல் திரைப்படம் மூலம் பூனம் பாஜ்வா தமிழில் நடிக்க துவங்கினார். அப்படத்திற்கு முன் சில தெலுங்கு படங்களில் நடித்திருந்தார்.
நல்ல நிறம், சுண்டி இழுக்கும் அழகு, கொழுக் மொழுக் உடம்பு என ரசிகர்களை கவர்ந்ததால் இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்தது. இவருக்கென தனி ரசிகர் கூட்டமும் உருவானது.
தொடர்ந்து திரைப்படங்களில் நடித்த பூனம் பாஜ்வா ஒருகட்டத்தில் வாய்ப்புகள் இல்லாமல் சினிமாவிலிருந்து ஒதுங்கினார். அதோடு, உடல் எடையும் கூடி ஆண்ட்டி போல மாறினார்.
அரண்மனை 2 மற்றும் குப்பத்து ராஜா ஆகிய படங்களில் பூனம் பாஜ்வா வைத்து 80 கிட்ஸ் ஆடிப்போனார்கள். ஒருவழியாக உடல் எடையை குறைத்து பழைய அழகுக்கு திரும்பினார்.
தற்போது அவருக்கு எந்த வாய்ப்பும் இல்லை. எனவே, அரைகுறை உடைகளை அணிந்து கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்தவகையில், முண்டா பனியனில் முன்னழகை கும்முன்னு காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடேத்தியுள்ளது.