வா செல்லம் உனக்குதான் வெயிட்டிங்!.. அரைடவுசரில் அழகா காட்டும் பூனம் பாஜ்வா..
மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்தவர் பூனம் பாஜ்வா. பஞ்சாபி குடும்பத்தை பூனம் பாஜ்வா மும்பையை சேர்ந்தவர். கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு சில அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டார்.
இவருக்கு முதலில் தெலுங்கு சினிமாவில் நடிக்கத்தான் வாய்ப்பு வந்தது. 5 தெலுங்கு திரைப்படங்களில் நடித்துவிட்டு பின் தமிழில் ‘சேவல்’ திரைப்படத்தில் அறிமுகமானார்.
பிசைந்து வைத்த மைதா மாவு போல அவரின் நிறமும், சொக்க வைக்கும் கட்டழகும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அவரை பிடித்துப்போனது. தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கினார்.
ஒருகட்டத்தில் வாய்ப்புகள் இல்லாமல் சினிமாவிலிருந்து ஒதுங்கினார். ஆனால், சமூகவலைத்தளங்களில் அரைகுறை உடைகளில் கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிடுவதை அவர் நிறுத்தவில்லை.
இந்நிலையில், வழக்கம்போல் அரைடவுசரில் க்யூட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.