இஞ்சி இடுப்பழகி!.. பூனம் பாஜ்வாவை இப்படி பார்த்தால் பத்து நாளைக்கு தூக்கம் காலி பாய்ஸ்!..

by Saranya M |
poonam
X

நடிகை பூனம் பாஜ்வா 2005ம் ஆண்டு தெலுங்கில் வெளியான மொடதி படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதை தொடர்ந்து பிரேமண்டே இண்டே, பாஸ் போன்ற படங்களில் நடித்திருந்தார். மேலும், தமிழில் ஹரி இயக்கத்தில் வெளியான சேவல் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.

அதையடுத்து ஜீவாவுடன் இணைந்து நடித்த தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், தம்பிக்கோட்டை, துரோகி உள்ளிட்ட படங்களில் நடித்தற்கு பிறகு பூனம் பாஜ்வாவின் பட வாய்ப்புகள் தமிழில் குறைந்தது.

பூனம் பாஜ்வா தமிழ் படங்களை தொடர்ந்து மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் நடிக்கத் தொடங்கினார். சில ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் ரீ எண்ட்ரி கொடுத்த பூனமிற்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு குறைந்தது. அவர் ஆம்பள, அரண்மனை2, குப்பத்து ராஜா போன்ற சில படங்களில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார்.

மேலும், பூனம் பாஜ்வா இயக்குநர் சுனீல் ரெட்டியை காதலித்து வருவதாக அறிவித்ததை தொடர்ந்து சில வருடங்களாக பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் சமுக வலைத்தளத்தில் படு ஆக்டிவாக இருந்து வருகிறார். தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார்.

இந்நிலையில் இன்று பூனம் பாஜ்வா சின்ன ட்ரவுசருடன் உச்சக்கட்ட கவர்ச்சியாக போஸ் கொடுத்து எடுத்துள்ள புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த போட்டோக்களை பார்த்த பலரும் இஞ்சி இடுப்பழகி, வேறலெவல் ஹாட்னஸ், பியூட்டி என கமெண்டுகளையும் லைக்குகளையும் பதிவிட்டு ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

Next Story