Categories: Uncategorized

இன்னும் ஒரு இன்ச் இறங்குச்சுனா அந்த இடம் அசிங்கமா தெரியும் – தாராள மனச காட்டிய நடிகை!

நடிகை பூனம் பாஜ்வா வெளியிட்ட லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படம்!

2000 காலகட்டத்தில் நடிகையாக அறிமுகமான பூனம் பாஜ்வா. ஆரம்பத்தில் கிராம பெண்ணாக ஹோம்லியான கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருந்தார். சேவல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோயினாக அறிமுகமானார் அவர் தொடர்ந்து ஜீவாவுடன் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இதையும் படியுங்கள்: நீ ஒரு அக்மார்க் நாட்டுக்கட்ட! ரசிகர்களை மூடேற்றிய பிக்பாஸ் நடிகை..

poonam bajwa

விரல் விட்டு எண்ணக்கூடிய மிகவும் குறைவான படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே குறுகிய காலத்தில் பிரபலமானார். அதையடுத்து புது நடிகைகளின் வரவுகளால் வாய்ப்பு இல்லாமல் சினிமாவிட்டு ஒதுங்கியிருந்த அவர் தற்போது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு கிறுகிறுக்க வைத்து வருகிறார். கிளாமர் உடையில் அகால மனதை காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார்.

Published by
பிரஜன்