Connect with us
poonam bajwa

Cinema News

இது பாம்பே பால்கோவா!…அரைகுறை உடையில் போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா!..

நார்த் இண்டியன் என்றாலும் பாலிவுட் பக்கம் செல்லாமல் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் பூனம் பாஜ்வா. ஜீவா நடித்த ‘தெனாவட்டு’ படம் மூலம் அறிமுகம் ஆனார். தொடர்ந்து கச்சேரி ஆரம்பம் ,சேவல், முத்துன கத்திரிக்கா உள்ளிட்ட சில தமிழ் படங்களில் ஹீரோயினாக நடித்தார்.

poonam

ஆனாலும், எவ்வளவு திறமை மற்றும் கவர்ச்சி காட்டியும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. எனவே ஜெயம்ரவி நடித்த ரோமியோ ஜூலியட், சுந்தர் சி இயக்கிய அரண்மனை 2 குப்பத்துராஜா உள்ளிட்ட சில திரைப்படங்களில் சில காட்சிகளில் மட்டுமே வரும் கதாபாத்திரத்திலும் நடித்தார். ஒருபக்கம் உடல் எடை கூடி ஆண்ட்டி போல் மாறினார்.

poonam

இப்படியே போனால் தன்னை ஆண்ட்டி நடிகை ஆக்கிவிடுவார்கள் என புரிந்துகொண்ட அவர் உடல் எடையை குறைத்து பழைய அழகுக்கு திரும்பி ரசிகர்களுக்கு நிம்மதி கொடுத்தார். மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கிளுகிளுப்பாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

poonam bajwa

இந்நிலையில், அரைகுறை உடையில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

poonam bajwa

google news
Continue Reading

More in Cinema News

To Top