Connect with us
poonam bajwa

Entertainment News

குட்டி டவுசரில் தொடையை காட்டி வெறியேற்றிய பூனம் பாஜ்வா….

தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்தவர் பூனம் பாஜ்வா. ஜீவா நடித்த ‘தெனாவட்டு’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.

அப்படத்தை தொடர்ந்து சேவல், முத்தின கத்திரிக்கா, ரோமியோ ஜூலியட், கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். சில திரைப்படங்களில் ஒரு பாடலுக்கும் நடனமாடினார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. ஒரு பாடலுக்கு நடனம், கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார். திடீரென உடல் எடை கூடி குண்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அதன்பின் உடலை குறைத்து ஸ்லிம் ஆக மாறினார்.

poonam bajwa

poonam bajwa

சமீபநாட்களாக இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

poonam bajwa

poonam bajwa

இந்நிலையில், அரை டவுசர் போட்டு தொடையை காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

poonam bajwa

google news
Continue Reading

More in Entertainment News

To Top