சன்டே ஸ்பெஷல்...! சகலமும் காட்டி சல்லாப பட வைத்த பூனம் பாஜ்வா..(வீடியோ)
தமிழ் சினிமாவில் பெரும்பாலும் பாவாடை தாவணிகளில் கலக்கியவர்களில் நடிகை பூனம் பாஜ்வாவும் ஒருவர். தமிழ், தெலுங்கு, கன்னடம் என நான்கு மொழிகளில் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வந்தவர். மாடலிங்கிலும் ஆர்வம் உள்ளவர்.
ஜீவாவுடன் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாகவும், அரண்மனை 2, குப்பத்துராஜா, ரோமியோ ஜூலியட் ஆகிய படங்களில் சின்ன வேடத்திலும் நடித்தார். புதிய நடிகைகளின் வரவால் அவரது மார்க்கெட்டை இழந்து விட்டார்.
மீண்டும் தனது மார்க்கெட்டை பிடிக்க தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார். எல்லையில்லா இவரது கவர்ச்சியால் ரசிகர்கள் திணறி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று சன்டே ஸ்பெஷல்னு தன்னுடைய அன்றாட வேலைகளை கவர்ச்சி ததும்ப ஒரு வீடியோவாக தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். ரசிகர்களும் வீடியோவை பார்த்து ரசித்து வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ: https://www.instagram.com/reel/CeaHFjHjzXk/?utm_source=ig_web_copy_link