அட இது Cute'பா... ஸ்டராப்லெஸ் உடையில் செம லுக்காக அமர்ந்திருக்கும் பூனம் பாஜ்வா!

poonam bajwa dp
அழகிய உடையணிந்து அனைவரையும் வசீகரிக்கும் பூனம் பாஜ்வா!

poonam bajwa1
இன்ஸ்டாகிராமில் இஷ்டம் போல் புகைப்படம் வெளியிட்டு இணையவாசிகளை கைக்குள் போட்டு வைத்திருக்கும் நடிகை பூனம் பாஜ்வா தமிழில் 2008ல் வெளியான சேவல் திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார்.

poonam bajwa2
முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் போன்ற சில படங்களில் நடித்து ஓரளவுக்கு மக்கள் மனதில் ஆழமான இடத்தை தக்கவைத்தார். இதனிடையே மார்க்கெட் இல்லாததால் அவர் சினிமா வாய்ப்புகள் இழந்து நின்றார்.

poonam bajwa3
இதையும் படியுங்கள்: அலுங்க குலுங்க ஆடுது… கில்மா டான்ஸ் ஆடி கிறங்க வைத்த ரேஷ்மா!

poonam bajwa 4
தற்போது மீண்டும் வாய்ப்புக்காக கவர்ச்சியை கையில் எடுத்துள்ள பூனம் பாஜ்வா தற்போது ஸ்ட்ராப்லெஸ் உடையில் கவர்ச்சியை செம அழகாய் காட்டி அனைவரையும் வசீகரித்து வர்ணனையில் மூழ்கியுள்ளார். அம்மணியின் இந்த அழகிய போட்டோவுக்கு அள்ளுது லைக்ஸ்...