Connect with us
poonam7

Cinema News

நீச்சல் உடையில் முரட்டுக்கவர்ச்சி…. அம்சமாக போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா…..

தமிழ் சினிமாவில் பளிச் அழகில் அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. ஜீவா நடித்த ‘தெனாவட்டு’ படம் மூலம் அறிமுகம் ஆனவர். தொடர்ந்து கச்சேரி ஆரம்பம்,சேவல், முத்துன கத்திரிக்கா உள்ளிட்ட சில தமிழ் படங்களில் ஹீரோயினாக நடித்தார்.

poonam-bajwa-dp

poonam bajwa

ஆனாலும், எவ்வளவு திறமை காட்டியும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. எனவே, சில காட்சிகளில் மட்டுமே வரும் வேடத்திற்கு தள்ளப்பட்டார்.

poonam-bajwa

ஜெயம்ரவி நடித்த ரோமியோ ஜூலியட் படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். அரண்மனை 2 படத்திலும் நடித்தார். ஜி.வி.பிரகாஷ் நடித்த குப்பத்துராஜா படத்தில் கவர்ச்சியான ஆண்ட்டி வேடத்தில் நடித்திருந்தார். இவை எல்லாமே சிறு வேடங்கள்தான்.

ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார். கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டே இணையத்தில் வைரலான பூனம் பாஜ்வா இரண்டாவது இன்னிங்சிற்கு முயற்சித்து வருகிறார்.

poonam4

இந்நிலையில், நீச்சல் உடையில் ரசிகர்களின் சூட்டை கிளப்பும் வகையில் போஸ் கொடுத்து தெறிக்கவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.

poonam5

google news
Continue Reading

More in Cinema News

To Top