More
Categories: Entertainment News

அரை டவுசரில் அம்சமா காட்டும் பூனம் பாஜ்வா!.. சொக்கிப்போன புள்ளிங்கோ!…

தமிழே தெரியாமல் தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்த ஹிந்தி பேசும் நடிகைகளில் பூனம் பாஜ்வாவும் ஒருவர். ஹரி இயக்கிய சேவல் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.

Advertising
Advertising

சிவப்பு நிறம், வாளிப்பான உடம்பு என ரசிகர்களை கவர்ந்தார். தமிழில் தொடர்ந்து சில படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.

தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை, ஆம்பள, அரண்மனை 2, முத்தின கத்திரிக்கா, குருமூர்த்தி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

ஒருகட்டத்தில் உடல் வெயிட் போட்டு ஆண்ட்டி போல மாறினார். அரண்மனை 2, குப்பத்து ராஜா ஆகிய படங்களில் ஆண்ட்டி லுக்கில் வந்து அதிர்ச்சி கொடுத்தார்.

அதன்பின் பட வாய்ப்புகள் இல்லாமல் காணாமல் போனார். ஆனால், சைனிங் உடம்பை காட்டி சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் அரை டவுசர் அணிந்து டாப் ஆங்கிளில் போஸ் கொடுத்து பூனம் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

Published by
சிவா