Home > ACTRESS GALLERY > கர்ச்சீப்ல மறச்சி டாப் ஆங்கிள்ள காட்டும் பூனம் பாஜ்வா!.. இது செம ஹாட்டு!...
கர்ச்சீப்ல மறச்சி டாப் ஆங்கிள்ள காட்டும் பூனம் பாஜ்வா!.. இது செம ஹாட்டு!...
by சிவா |
X
கோலிவுட்டுக்கு திறமை காட்ட வந்த வட மாநில நடிகைகளில் பூனம் பாஜ்வாவும் ஒருவர். ஹரி இயக்கிய சேவல் திரைப்படம் மூலம் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
பளிச் அழகில் ரசிகர்களை மயக்கிய பூனம் பாஜ்வா பல படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.
ஆனால், புதிய நடிகைகளின் வரவால் பூனம் பாஜ்வாவுக்கு மார்க்கெட் பறிபோனது.
எனவே, கிடைக்கும் வேடங்களில் நடித்து வந்தார். ஒருகட்டத்தில் மார்க்கெட் பறி போய் சினிமாவிலேயே அவரை பார்க்க முடியவில்லை.
தற்போது அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகியுள்ள பூனம் பாஜ்வா கிளுகிளுப்பு உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், கர்ச்சீப் போன்ற உடையில் முன்னழகை மறைத்து டாப் ஆங்கிளில் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.
Next Story