Connect with us
poonam

Entertainment News

முண்டா பனியனில் தூக்கலான கவர்ச்சி….ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த பூனம் பாஜ்வா…

15 வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர் பூனம் பாஜ்வா. பெரும்பாலான திரைப்படங்களில் தாவணி பாவாடை அல்லது புடவையில் வலம் வந்தார். பளிச் அழகு, பால் போன்ற மேனி ஆகியவற்றால் ரசிகர்களை கவர்ந்தார் பூனம் பாஜ்வா.

poonam

 

பல திரைப்படங்களில் நடித்தார். ஆனால், அவரால் முன்னணி நடிகையாக மாற முடியவில்லை. எனவே, கிடைக்கும் வேடங்களில் நடித்து வந்தார். ஒருகட்டத்தில் உடல் எடை கூறி ஆண்ட்டி லுக்குக்கு மாறினார். அரண்மனை 2, குப்பத்துராஜா ஆகிய படங்களில் அதே உடலமைப்போடு நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

poonam

அதன்பின், ஒருவழியாக உடல் உடையை குறைத்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர துவங்கினார். தற்போது வாய்ப்புகள் ஏதுமில்லாத நிலையில், முழு நேர இன்ஸ்டாகிராம் மாடலாக மாறி படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிக கூட்டத்தை உருவாக்கியுள்ளார்.

poonam

இந்நிலையில், முண்டா பனியனில் கவர்ச்சி போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.

poonam

google news
Continue Reading

More in Entertainment News

To Top