எவனுமே முகத்த பாக்கல!…இதுக்கு மேல தூக்கிடாத!..பூனம் பாஜ்வாவின் ஹாட் கிளிக்ஸ்..

Published on: May 10, 2022
poonam
---Advertisement---

வட இந்தியாவிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்க வந்த நடிகைகளில் பூனம் பாஜ்வாவும் ஒருவர்.

தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாகவும், அரண்மனை 2, குப்பத்துராஜா, ரோமியோ ஜூலியட் ஆகிய படங்களில் சின்ன வேடத்திலும் நடித்தார். ஆனால், அவருக்கு பின் நடிக்க வந்த பல நடிகைகள் மார்க்கெட்டை பிடித்துவிட பூனம் பாஜ்வாவோ வாய்ப்பில்லாமல் வீட்டில் இருக்கிறார்.

தற்போது, எப்படியாவது மார்கெட்டை பிடிக்க வேண்டும் என ஆசைப்படும் அவர் மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து முன்னழகு, தொப்புள் என உடல் பாகங்களை காட்டி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். நடிகை ஆகிறாரோ இல்லையோ முழுக்க முழுக்க இன்ஸ்டாகிராம் மாடலாகி மாறி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

poonam

இந்நிலையில், குட்டையான டவுசர் மற்றும் மிகவும் சிறிய டாப்ஸை அணிந்து கையை மேலே தூக்கி செக்ஸியாக போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

poonam

Leave a Comment