தழும்ப தழும்ப போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா.. இது செம தூக்கல்...
வட இந்தியாவை சேர்ந்தவர் என்றாலும் பாலிவுட் பக்கம் செல்லாமல் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் பூனம் பாஜ்வா. ஹரி இயக்கிய சேவல் படத்தில் பாவாடை தாவணி அணிந்து சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் ஜீவா நடித்த ‘தெனாவட்டு’ படம் அவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. தொடர்ந்து கச்சேரி ஆரம்பம் ,சேவல், முத்துன கத்திரிக்கா உள்ளிட்ட சில தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்தார்.
ஆனாலும், எவ்வளவு திறமை மற்றும் கவர்ச்சி காட்டியும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. எனவே ஜெயம்ரவி நடித்த ரோமியோ ஜூலியட், சுந்தர் சி இயக்கிய அரண்மனை 2 குப்பத்துராஜா உள்ளிட்ட சில திரைப்படங்களில் சில காட்சிகளில் மட்டுமே வரும் கதாபாத்திரத்திலும் நடிக்கும் நிலை ஏற்பட்டது. ஒருபக்கம் உடல் எடை கூடி ஆண்ட்டி போல் மாறினார்.
இப்படியே போனால் தன்னை ஆண்ட்டி நடிகை ஆக்கிவிடுவார்கள் என புரிந்துகொண்ட அவர் உடல் எடையை குறைத்து பழைய அழகுக்கு திரும்பி ரசிகர்களுக்கு நிம்மதி கொடுத்தார். மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கிளுகிளுப்பாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். ஏனெனில் இப்படியாவது தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என அவர் நம்பிக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், ஜீன்ஸ் டீசர்ட் அணிந்து அழகு தழும்ப தழும்ப அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வைரலாகியுள்ளது.