Connect with us

உனக்கு விவஸ்தையே இல்லையா? அந்த இடத்தை அசிங்கமா கட்டிய பூனம் பாஜ்வா!

poonam-bajwa-dp

Cinema News

உனக்கு விவஸ்தையே இல்லையா? அந்த இடத்தை அசிங்கமா கட்டிய பூனம் பாஜ்வா!

தமிழ் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் அடக்கமான நடிகையாக பெயரெடுத்தவர் நடிகை பூனம் பாஜ்வா. தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்துள்ள பூனம் பாஜ்வா 2005 ஆம் ஆண்டு தெலுங்கில் நடிகையாக அறிமுகமானார்.

அதைதொடர்ந்து தமிழில் ஹரி இயக்கத்தில் 2008ம் ஆண்டு வெளியான சேவல் படத்தில் நடித்து புகழ் பெற்றார். திரைப்படங்களில் நாயகியாக நடிப்பதோடு மட்டும் நிறுத்தி விடாமல் துணை நடிகையாகவும் நடித்துள்ளார். தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காததால் அம்மணி சினிமாவில் பீல்டவுட் ஆகிவிட்டார்.

இருந்து வாய்ப்பு தேடும் முயற்சியில் இயங்கியுள்ள பூனம் அதற்காக எடுத்துள்ள ஆயுதம் கவர்ச்சி. ஆம், கடந்த சில மாதங்களாகவே தனது சமுகவலைத்தள பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்கள் பதிவிட்டு இணையவாசிகளை வேறு மாதிரி ரசனைக்கு ஆளாக்கிவிட்டார்.

242562765_938073460458419_8559435457888145528_n

poonam bajwa

அப்படி இருந்தும் அவருக்கு ஒரு வாய்ப்பும் கிடைத்தபாடில்லை. இந்நிலையில் டவுசர் மற்றும் மேல் உள்ளாடை மட்டும் அணிந்துக்கொண்டு மல்லாக்கப்படுத்து மோசமான ஆங்கிளில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற @ Google News கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள். Also Follow @ YouTube, Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram
Continue Reading
To Top