Categories: Entertainment News

கியூட்னஸ் அள்ளுது… குட்டியூண்டு கௌனில் வாலிப பசங்களை வளைத்த பூனம் பாஜ்வா!

குட்டியூண்டு கௌனில் வாலிப பசங்களின் ரசனையில் மூழ்கிய பூனம் பாஜ்வா!

poonam bajwa 1

கவர்ச்சி ஏதும் காட்டாமல் ஹோம்லி நடிகையாக தமிழ் சினிமாவில் அறைமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா. இவர் சேவல் திரைப்படத்தில் பவ்யமான ஹோம்லி நடிகையாக அறிமுகமாகி பின்னர் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

poonam bajwa 2

பின்னர் புது நடிகைகளைந் வரவால் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இதையடுத்து அரண்மனை 2, குப்பத்துராஜா, ரோமியோ ஜூலியட் படங்களில் சின்ன வேடத்திலும் நடித்தார். இருந்தும் அவர் எதிர்பார்த்தது போல் பெரிதாக மார்க்கெட் பிடிக்க முடியவில்லை.

poonam bajwa 3

இதையும் படியுங்கள்: கீழே இருந்து பார்த்தாக்கா கிக்கு ஏறுது…. வாழைத்தண்டு தொடையை வழுவழுப்பா காட்டிய யாஷிகா!

poonam bajwa 3

இதனால் கிளாமரான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளை கைக்குள் போட ஆரம்பித்தார். தொடர்ந்து வித விதமான கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது குட்டியூண்டு கௌன் உடையில் கியூட்டாக போஸ் கொடுத்து வாலிப பசங்களின் ரசனைக்கு உள்ளாகியுள்ளார்.

Published by
பிரஜன்