மொத்த அழகும் அங்கதான் இருக்கு!... பட்டன கழட்டி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா....

by சிவா |
மொத்த அழகும் அங்கதான் இருக்கு!... பட்டன கழட்டி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா....
X

‘சேவல்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவவர் பூனம் பாஜ்வா. இவரின் கொழுக் மொழுக் அழகு ரசிகர்களை கட்டிப்போட்டது.

இதையும் படிங்க: ஒரே போட்டோவில் எல்லோரும் க்ளோஸ்!.. டாப் ஆங்கிளில் மொத்தமும் காட்டிய ஷாலு ஷம்மு…

அதன்பின் ஜீவா நடித்த ‘தெனாவட்டு’ படத்தில் நடித்து தனது பளிச் அழகு மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். தம்பிக்கோட்டை, ரோமியோ ஜூலியட், அரண்மனை 2, குப்பத்து ராஜா ஆகிய படங்களில் நடித்தார்.

poonam

தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டதால் அரைகுறை உடைகளில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருவதோடு, வாய்ப்பும் தேடி வருகிறார். அதுவும் சமீபகாலமாக அவர் பகிரும் புகைப்படங்களில் கவர்ச்சி தூக்கலாக இருக்கிறது.

poonam

இந்நிலையில், சட்ட பட்டனை கழற்றி தொப்புளை காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் நெட்டிசன்களை சூடேற்றியுள்ளது.

poonam bajwa

Next Story