உத்துப்பாத்தா மெர்சல் ஆயிடுவ!...திறந்துகாட்டி விருந்து வைத்த பூனம் பாஜ்வா...

by சிவா |   ( Updated:2022-07-14 06:50:34  )
poonam
X

லட்டு போல அழகு பொம்மையாக வலம் வந்தவர் பூனம் பாஜ்வா. வடக்கிலிருந்து கோலிவுட்டுக்கு வந்த நடிகைகளில் இவரும் ஒருவர். தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், ரோமியோ ஜூலியட் என சில படங்களில் நடித்தார்.

poonam

அதேநேரம், சரியான கதையை தேர்ந்தெடுக்காமல் கிடைத்த வேடத்தில் நடித்ததால் அவர் நடித்த படங்கள் வரிசையாக தோல்வியை சந்தித்து அவரின் மார்க்கெட் பறிபோனது.

poonam

மேலும், உடல் எடை கூடி ஆண்ட்டி லுக்குக்கும் மாறினார். அரண்மனை 2, குப்பத்துராஜா ஆகிய படங்களில் அவரை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகி மீண்டும் பழைய அழகுக்கு திரும்பினார்.

poonam

அதோடு, படுகவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பை ஏற்படுத்தி வருகிறார்.

poonam

இந்நிலையில், இடுப்பு பகுதியை அப்படியே காட்டும் உடையில் கையை மேலே தூக்கி போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்துள்ளது.

poonam

Next Story