அப்பன் தயவே வேண்டாம்!.. அம்மாவுக்கு செஞ்ச துரோகம்!.. பழிவாங்க களத்தில் குடித்துள்ளாரா வாரிசு?..

by Saranya M |   ( Updated:2023-08-28 11:05:38  )
அப்பன் தயவே வேண்டாம்!.. அம்மாவுக்கு செஞ்ச துரோகம்!.. பழிவாங்க களத்தில் குடித்துள்ளாரா வாரிசு?..
X

தனது அப்பாவை எப்படி அந்த பிரபல நடிகர் தவிக்க விட்டு தனியே சென்றாரோ அதே போல அப்பன் தயவே வேண்டாம் என அந்த பிரபல நடிகரின் மகன் சினிமாவில் தனியாக தனது திறமையை வைத்து காலூன்ற முயற்சித்து இருப்பது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

சமீபத்தில், அந்த வளர்ந்து வரும் நடிகரை சந்தித்து நடிகரின் மனைவி உதவி கேட்ட நிலையில் தான் இப்படியொரு பெரிய வாய்ப்பு பிரபல நடிகரின் மகனுக்கு கிடைத்துள்ளதாக கூறுகின்றனர்.

இதையும் படிங்க: சைனிங் உடம்ப பாத்தா மூடு மாறுது!.. சிக்குன்னு காட்டி நச்சின்னு இழுக்கும் ஐஸ்வர்யா லட்சுமி…

அந்த பிரபல நடிகர் சமீப காலமாக தனது மனைவியை பிரிந்து விட்டு பல்வேறு இளம் நடிகைகளுடன் உல்லாசமாக வெளிநாட்டில் ஜல்ஷா செய்து வரும் நிலையில், அவரது போக்கும் மனைவி மற்றும் தோளுக்கு மேல் வளர்ந்த குழந்தைகளுக்கும் பிடிக்காமல் போய் விட்டதாம்.

அதன் காரணமாகவே கணவரை விட்டு அவர் பல மாதங்களாக பிரிந்து குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த நிலையில், அப்பாவை போல நடிகராகி மகனையும் கெடுத்து விடக் கூடாது என்கிற முடிவுடன் மகனுக்கு பிடித்த துறையில் அவனை பிரபலமாக்க வேண்டும் என அனைத்து முயற்சிகளையும் தனி ஒருத்தியாக அந்த வாரிசுவின் தாயார் தான் செய்துள்ளதாக கூறுகின்றனர்.

இதையும் படிங்க: ஐயோ ஒரு நிமிஷம் தலையே சுத்திடுச்சி!.. அந்த இடத்தை தூக்கலா காட்டும் யாஷிகா!…

அப்பாவோட எந்தவொரு தயவாலும் தான் சினிமாவுக்குள் வந்தேன் என இருக்கக் கூடாது என்கிற முடிவில் திடமாக உள்ள மகன் தனது அம்மாவுக்கு செய்த துரோகத்துக்கு முதல் படத்தின் மூலமே பழிவாங்கும் எண்ணத்துடன் திரைக்கதையை வடிவமைத்து இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

ரிஸ்க் நடிகர் தனது மகனை பொத்தி பொத்தி வளர்த்து அறிமுகப்படுத்தியது போல எல்லாம் இல்லாமல், தனியாளாக தனது திறமையால் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்கிற வெறியுடன் அந்த நடிகரின் வாரிசு களத்தில் குதித்து இருப்பதாகவும் முதல் படம் வெளியாகும் போது பல பிரச்சனைகள் வெடிக்கும் என்றும் தெரிகிறது.

Next Story