கழட்டிவிட்ட கோலிவுட் ஹீரோ!.. அப்பா வயது நடிகருடன் ரகசிய வாழ்க்கை நடத்துறாரா கிரிஞ்சு நடிகை?..
அட்ஜெஸ்ட்மென்ட் செய்தால் கோலிவுட்டில் தொடர்ந்து அந்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கலாம் என கனவு கண்ட நடிகைக்கு கல்தா கொடுத்து உன் டைம் அவ்ளோதான் என அந்த கோலிவுட்டின் டாப் ஹீரோ துரத்தி விட்ட நிலையில், டோலிவுட்டில் சீனியர் ஹீரோவுடன் சீக்ரெட் வாழ்க்கையை அந்த கிரிஞ்சு நடிகை நடத்தி வருவதாக பிரபலம் ஒருவர் கொளுத்திப் போட்டு பூகம்பத்தை கிளப்பி இருக்கிறார்.
தொடர்ந்து தான் நடித்து வரும் திரைப்படங்கள் அட்டு ஃபிளாப்பாக ஆனாலும், சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக பல நடிகர்களுடன் படுக்கையை அந்த நடிகை ஷேர் செய்துள்ளார் என்றும் அதன் காரணமாகவே திருமணம் செய்துக் கொள்ளும் எண்ணத்திலேயே அந்த நடிகை இல்லை என்றும் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: பத்து நிமிஷத்துல பாடி வருதுன்னு சொன்னாங்க!.. குடும்பத்தோட அழுதோம்!.. ரோபோ சங்கர் உருக்கம்!..
எப்படியாவது கோலிவுட் ஹீரோவை திருமணம் செய்துக் கொள்ளலாம் என மனப்பால் குடித்துக் கொண்டிருந்த அந்த நடிகைக்கு மூன்றெழுத்து நடிகையால் அந்த ஆஃபர் கைமாறி போய் விட்ட கடுப்பில் சென்னை பக்கமே வரமாட்டேன் என ஹைதராபாத்திலேயே அம்மணி செட்டில் ஆகி விட்டாராம்.
இதில், கொடுமை என்னவென்றால், அண்ணனாக படத்தில் நடித்த அப்பா வயது நடிகருடனே அந்த கிரிஞ்சு நடிகை தகாத உறவில் ஈடுபட்டு வருவதாக சமூக வலைதள பிரபலம் ஒருவர் கொளுத்திப் போட்டு இருப்பது ரசிகர்களை மட்டுமின்றி திரைத்துறையையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இதையும் படிங்க: 500 கோடி வசூல் செஞ்சா இது நல்ல படமா?.. ஜெயிலரை துவச்சி காயப்போட்ட தங்கர் பச்சான்..
சமீபத்தில், எப்படியாவது தனது படம் ஹிட்டடித்து விடும் என ஓவர் பில்டப் பண்ணிய அந்த வயதான நடிகருக்கு இந்த நடிகையின் ராசியால் தான் படம் அவுட்டானது என கூட இருப்பவர்கள் சொன்னாலும், நடிகையின் தாராள மனசு காரணமாக அடுத்த படத்தில் அவரை ஹீரோயினாக நடிக்க வைத்து விட வேண்டியதுதான் என்கிற தீவிரமான முடிவிலேயே அந்த நடிகர் இருந்து வருவதாக கூறுகின்றனர்.
வயதான காலத்தில் அந்த நடிகருக்கு இதெல்லாம் தேவையா என அக்கட தேசத்தில் பலரும் கழுவி ஊற்றினாலும், நடிகை கொடுத்து வரும் கம்பெனி காரணமாக அனைத்தையும் கண்டுக்காமல் அடுத்த பட வேலைகளை அந்த நடிகைக்காக பார்த்து வருகிறார் என்கின்றனர். ஆனால், இதெல்லாம் வெறுமனே அந்த பிரபலம் உருட்டி வரும் உருட்டுகளில் ஒன்று என்றும் இதில், எந்த உண்மைத்தன்மையும் இல்லை என்றும் சினிமா வட்டாரத்தில் சிலர் இந்த கட்டுக்கதையை மறுத்தும் வருகின்றனர்.