More
Categories: Cinema News latest news tamil cinema gossips

அப்பாவுடன் நடித்த ஹீரோயினை தூக்கிட்டுப் போன வாரிசு நடிகர்!.. ஹீரோயின் சான்ஸுக்காக இப்படியா?..

அப்பாவுடன் சமீபத்தில் ஜோடிப் போட்டு நடித்த அந்த மல்லு நடிகையை பார்த்த வாரிசு நடிகருக்கு ஒரே போதையாகி விட்டதாம். தாராள கவர்ச்சி காட்டி ரசிகர்களை சுண்டி இழுத்த நடிகை அப்பாவுடன் நெருக்கமாக நடிப்பதை பார்த்த நிலையில், அடுத்து தன்னுடைய படத்திலும் அவரை ஹீரோயினாக போட வேண்டும் என முடிவு செய்து விட்டாராம் வாரிசு நடிகர்.

அப்பாவுக்கே தெரியாமல் நடிகையை தனியாக ஹோட்டல் ரூமுக்கு அழைத்துச் சென்று தனது அடுத்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறீங்களா என டீல் பேசி சம்மதம் வாங்கிய நடிகர் நடிகையுடன் அந்த இரவையே அந்த ஹோட்டல் ரூமில் கழித்து விட்டதாக திகைப்பூட்டும் தகவல்கள் கோலிவுட்டில் கொழுந்து விட்டு எரிகிறது.

Advertising
Advertising

இதையும் படிங்க: ஹீரோயினோட சேலையை உருவி!.. அப்படியே பெட்ல தூக்கிப் போடுவேன்!.. அந்த சீன் பற்றி பேசிய மன்சூர் அலி கான்!..

ஏற்கனவே ஆல்பம் பாடல் போடுகிறேன் என பாடகி ஒருவருடன் சில வாரங்கள் தனியாக ஒரு சொகுசு ஹோட்டலில் உல்லாசமாக இருந்த அந்த வாரிசு நடிகர் தற்போது அப்பாவின் ஹீரோயினுக்கே வலை விரித்த தகவல் தந்தையையே அதிர்ச்சியில் ஆழ்த்தி விட்டது என்கின்றனர்.

அந்த நடிகையும் தொடர்ந்து இளம் வயது நடிகர்களுடன் உறவு வைத்துக் கொண்டு சினிமா சான்ஸை கைப்பற்றி வரும் நிலையில், இந்த வாரிசு நடிகருடனும் அட்ஜெஸ்ட் செய்து கூடிய சீக்கிரமே அடுத்த படத்தில் ஹீரோயினாக அனைத்து திட்டங்களையும் பக்காவாக தீட்டி விட்டார் என அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க: ‘ஒருதடவ மட்டும் ப்ளீஸ்!…’ என்ற தனியார் டிவி… ஆதாரத்தை வெளியிட்டு பொங்கும் நடிகை… ஏங்க இப்டி!

வயதில் மூத்த நடிகைக்கு இணையாக தான் தெரிய வேண்டும் என்பதற்காக தனது தோற்றத்தை எல்லாம் அப்பாவை விட வயதானவர் போல தெரிவதற்காக தாடி, மீசை என வளர்த்து ஆளே அடையாளம் தெரியாமல் வாரிசு நடிகர் மாறி விட்டதாக கூறுகின்றனர்.

சினிமாவில் தொடர்ந்து தனக்கு இன்னமும் எந்தவொரு வெற்றியும் கிடைக்காத நிலையில், குடியும் குடுத்தனமுமாக வாரிசு நடிகர் வாழ்க்கையை கெடுத்துக் கொண்டு வருகிறார் என்பதை அறிந்து தந்தையும் தனது மகனுக்காக ஒரு நல்ல படத்தை கொடுக்க பலரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.

இதையும் படிங்க: மறுபடியும் ஏமாற்றிய அஜித்!.. விடாமுயற்சிக்கு விடிவு காலம் இல்லையாம்!.. காண்டான ரசிகர்கள்!..

Published by
Saranya M

Recent Posts