Categories: Entertainment News

அந்த பனியனையும் கழட்டிடாத!.. டிரெஸ்ஸ கழட்டி போஸ் கொடுத்த பிரபலம்….

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பல கலைஞர்களை சினிமாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. அப்படிபட்ட இந்த நிகழ்ச்சியில் 3ஆம் சீசனில் கலந்து கொண்டு 2ம் இடத்தை பிடித்தவர் பிரகதி. தற்போது அமெரிக்காவில் செட்டிலாகியுள்ளார்.

இவர் சிங்கப்பூர் வாழ் ஈழத்தமிழர் ஆவார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பின் ஜி.வி.பிரகாஷ், அனிரூத், யுவன் உள்ளிட்ட இசையமைப்பாளர்களின் பாடல்களில் பாடி பிரபலமானார்.

தற்போது மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் மேலும், கவர்ச்சி ஆடைகளை அணிந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார். சில சமயம் நீச்சல் உடையில் குளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதையும் படிங்க: கொழுக் மொழுக் மேனி கும்முனு கீது… கருப்பு உடையில் கிக்கு எதும் ஆத்மிகா!

இந்நிலையில், சட்டையை கழட்டி பனியன் மற்றும் ஜீன்ஸ் பேண்ட்டுடன் நிற்கும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

Published by
சிவா