ஐயோ க்யூட்னஸ் அள்ளுது!....ஓணம் லுக்கில் மல்லுவாக மாறிய பிரக்யா...

by சிவா |
pragya nagra
X

விஜய் டிவியில் ஒளிபரப்பான அஞ்சலி சீரியல் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் பிரக்யா நாக்ரா. ‘லாக்டவுன் காதல்’ எனும் வெப் சீரியஸிலும் இவர் நடித்துள்ளார். இந்த வெப் சீரியஸ் எருமை சாணி எனும் யுடியூப் சேனலில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

pragya

நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்முள்ள இவர் சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். டிக்டாக்கில் பல டப்ஸ்மாஷ் வீடியோக்களையும் இவர் வெளியிட்டு பிரபலமானார்.

இதையும் படிங்க: இதனாலதான் கவுதம்மேனன் சொக்கிப்போனாரா?!…ரித்துவர்மாவின் ஹாட் கிளிக்ஸ்….

pragya

தற்போது அழகான உடைகளை அணிந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

pragya

இந்நிலையில், ஓணம் பண்டிகையை கொண்டாடும் வகையில் கேரள ஸ்பெஷல் புடவையை அணிந்து போஸ் கொடுத்து மல்லுவாக மாறியுள்ளார்.

pragya

Next Story