கொஞ்சம் க்யூட்டு..நிறைய ஹாட்டு...பீச்சில் ஃபீலிங்க்ஸ் ஏத்தும் பிரக்யா...

நடிகை, மாடல் என வலம் வருபவர் பிரக்யா நாக்ரா. இவர் ஜம்மு காஷ்மீரில் பிறந்தவர். டெல்லியில் கல்லூரி படிப்பை முடித்தார். கல்லூரியில் படிக்கும் போதே மாடல் துறை மற்றும் நடிப்பில் ஆர்வம் ஏற்பட்டது.
டிக் டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமடைந்தார். மேலும், லாக்டவுன் காதல் எனும் தமிழ் வெப் சீரியஸிலும் நடித்தார். இந்த தொடர் எரும சாணி யுடியூப் சேனலில் ஒளிபரப்பாகியது.
நூறுக்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அஞ்சலி சீரியலில் அறிமுகமானார்.
இதையும் படிங்க: உன் தொடைய பாத்தா ஹய்யோ யம்மா!…ரசிகர்களை வெறியேத்தும் ஸ்ரீமுகி…
இன்ஸ்டாகிராம் மாடலாகவும் வலம் வரும் இவரை அதில் 6 லட்சம் பேர் பின்பற்றி வருகின்றனர். எனவே, அசத்தலான உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், புடவை கட்டி கடற்கரையில் அழகாகவும், கொஞ்சம் ஹாட்டாகவும் போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.
இதையும் படிங்க: சூர்யாவால் அதிதிக்கு வந்த வினை… விலகிப்போன டாப் நடிகர்கள்… இப்படி ஆகிடுச்சே??