More
Categories: Entertainment News

எல்லை மீறி போகுது!..கொஞ்சம் குறைச்சிக்க செல்லம்!..தூக்கலான கிளாமரில் நடிகை….

நடிகை மற்றும் மாடலாக இருப்பவர் பிரக்யா நாக்ரா. டிக்டாக்கில் வீடியோக்களை பகிர்ந்து அதிகம் பிரபலமானவர் இவர். லாக்டவுன் காதல் எனும் வெப் சீரியஸ்ஸிலும் நடித்தவர் இவர்.

Advertising
Advertising

ஜம்மு காஷ்மீரில் பிறந்த இவர் படித்தது எல்லாம் டெல்லியில். மாடலிங் துறையில் ஆர்வமுள்ள பிரக்யா நூற்றுக்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘அஞ்சலி’ எனும் சீரியலில் நடித்து தொலைக்காட்சியில் தன் கேரியரை துவங்கினார்.

ஆனால், அதன்பின் அவருக்கு சீரியல் வாய்ப்புகளும் வரவில்லை.வரலாறு முக்கியம் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இதையும் படிங்க: அட இவ்வளவு அபத்தமா?…மண்ட மேல இருக்க கொண்டய மறந்த 5 திரைப்படங்கள்…..

pragya

சினிமா மற்றும் மாடலிங் உலகில் வாய்ப்பை பெறுவதற்காக கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

pragya

இந்நிலையில், தூக்கலான கவர்ச்சி உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

pragya

Published by
சிவா

Recent Posts