ஊத்துக்குளி வெண்ண போல உடம்பு!.. குட்டகவுனில் தாராளமா காட்டும் பிரக்யா...

by சிவா |
pragya
X

ஜம்மு காஷ்மீரில் பிறந்து வளர்ந்ததாலோ என்னவோ ஃபிரிட்ஜில் வைத்த ஆப்பிள் போல இருப்பவர் பிரக்யா நாக்ரா. டெல்லியில் படித்தவர் இவர்.

pragya

டிக்டாக் ஆப்பில் வீடியோக்களை வெளியிட்டு நெட்டிசன்களிடம் பிரபலமானார். அதன்பின் மூலம் அவருக்கு நடிக்கும் வாய்ப்பும் வந்தது. எனவே, அதை சரியாக பயன்படுத்திக்கொண்டார்.

pragya

லாக்டவுன் காதல் எனும் வெப் சீரியஸில் நடித்தார். இது யுடியூப்பில் வெளியானது. அதன்பின் சின்னத்திரை பக்கம் சென்று அஞ்சலி எனும் சீரியலிலும் நடித்தார்.

pragya

ஜீவா நடிப்பில் வெளியான ‘வரலாறு முக்கியம்’ படத்தில் நடித்தார். ஆனால், அந்த படம் தோல்விப்படமானது. அதன்பின் N4 என்கிற படத்தில் நடித்தார்.

pragya

இப்போது ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறார். அதோடு, எப்படியாவது திரையுலகில் வாய்ப்பை வாங்குவதற்காக விதவிதமான கவர்ச்சி உடைகளை அணிந்து போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

pragya

இந்நிலையில், சின்ன பாப்பா போல குட்டகவுன் அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.

pragya

Next Story