பாத்தவுடனே தலையே சுத்துது!.. அழகை ஒப்பனா காட்டி உசுர வாங்கும் பிரக்யா!.

by சிவா |   ( Updated:2023-09-15 21:44:59  )
pragya
X

டெல்லியில் பிறந்து வளர்ந்தவர் பிரக்யா நாக்ரா. கல்லூரியில் படிக்கும்போது மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தார். பல விளம்பர படங்களிலும் நடித்தார். இவரின் அப்பா ராணுவ அதிகாரி என்பதால் அடிக்கடி சென்னை வரும் வாய்ப்பு கிடைக்க சென்னை அவருக்கு பரிச்சயமாகி போனது.

pragya

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினாலும் ஒன்றும் கிடைக்கவில்லை. லாக்டவுன் காதல் எனும் வெப் சீரியஸில் நடித்தார். இது யுடியூப்பில் வெளியானது. அதேபோல், அஞ்சலி எனும் சீரியலிலும் நடித்திருந்தார். ஆனால், ரசிகர்களிடம் பிரபலமாகவில்லை. எனவே, சமூகவலைத்தளங்கள் மூலம் பிரபலமாக நினைத்த பிரக்யா விதவிதமான ஆடைகளில் அழகை காட்டி போட்டோக்களை வெளியிட துவங்கினார்.

oragya

வாய்ப்பு கிடைத்ததோ இல்லையோ நெட்டிசன்களுக்கு நல்ல விருந்து கிடைத்து வருகிறது. ஒருவழியாக ஜீவா ஹீரோவாக நடித்த வரலாறு முக்கியம் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த படமும் பாக்ஸ் ஆபிஸில் ஊத்திக்கொண்டது. எனவே, நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார்.

pragya

சினிமாவில் வெற்றி மட்டுமே வாய்ப்புகளை பெற்றுத்தரும் என்பதால் நல்ல வாய்ப்புக்காகவும், வெற்றிக்காவும் காத்திருக்கிறார். ஒருபக்கம் தன்னுடைய சமூகவலைத்தளங்களில் சைனிங் உடம்பை காட்டி அவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களை தூங்கவிடமல் செய்து வருகிறது. அந்த வகையில் அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.

pragya

Next Story