ஐயோ வயசு பசங்க பாவம்!.. பாலிஷ் உடம்பை காட்டி படுத்தும் பிரக்யா நாக்ரா...
டிக்டாக் ஆப் மூலம் பிரபலமான சில பெண்களில் பிரக்யா நாக்ராவும் ஒருவர். இவரின் வீடியோக்களால் இவருக்கு நிறைய ஃபாலோயர்கள் வந்தனர்.
அதன் காரணமாக அவருக்கு ஒரு வெப் சீரியஸில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. லாக்டவுன் காதல் என்கிற அந்த வெப் சிரீயஸ் யுடியூப்பில் வெளியானது. நூற்றுக்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்துள்ளார். அஞ்சலி என்கிற சீரியலிலும் நடித்திருந்தார்.
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து சமீபத்தில் வெளிவந்த ‘வரலாறு முக்கியம்’ படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தமிழில் தொடர்ந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அல்ட்ரா மாடர்ன் லுக்கு அள்ளுது!.. அஜித் பட நடிகையின் ரீசண்ட் கிளிக்ஸ்..
அதோடு, வெண்ணக்கட்டி உடம்பை நச்சின்னு காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார்.
இந்நிலையில், புடவையில் பாலிஷ் உடம்பை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.