Categories: Entertainment News

சைனிங் உடம்ப காட்டி வெறியேத்தும் பிரக்யா… சும்மா ஜிவ்வுன்னு இருக்கு!….

நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் பிரக்ய நாக்ரா. சின்னத்திரை சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார்.

pragya

காஷ்மீரில் பிறந்த இவர் டிக்டாக் ஆப்பில் வீடியோக்களை வெளியிட்டு நெட்டிசன்களிடம் பிரபலமானவர். மேலும், லாக்டவுன் காதல் எனும் வெப் சீரியஸிலும் நடித்தவர்.

அதோடு நூற்றுக்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் இவர் நடித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான அஞ்சலி எனும் சீரியலில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான வரலாறு முக்கியம் படத்திலும் இவர் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: அரை டவுசரில் அம்சமா காட்டி வீடியோ போட்ட கிரண்… இது சண்டே ஸ்பெஷல்….

pragya

இணையத்தில் இவர் பகிரும் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. இந்நிலையில், சைனிங் உடம்பை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடேத்தியுள்ளது.

pragya
Published by
சிவா