இந்த ரேஞ்சில காட்டினா ஜிவ்வுனு ஏறுது!.. குட்ட கவுனில் கும்முன்னு காட்டும் பிரக்யா..

by சிவா |
pragya nagra
X

pragya nagra

டிக்டாக் ஆப் மூலம் நெட்டிசன்களிடம் பிரபலமான பல பெண்களில் பிரக்யாவும் ஒருவர். இவரின் முழுப்பெயர் பிரக்யா நாக்ரா. ஜம்மு காஷ்மீரில் பிறந்து டெல்லியில் வளர்ந்தவர்.

pragya

100க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான அஞ்சலி எனும் சீரியல் மூலம் நடிப்பு கேரியரை துவங்கினார்.

pragya

மேலும், லாக்டவுன் காதல் எனும் வெப் சீரியஸிலும் நடித்திருந்தார். அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தார். ஆனால், அவை ரசிகர்களை கவரவில்லை.

இதையும் படிங்க: பாலிவுட்டையே கதிகலங்க வைத்த கமலின் படம்!.. 25 வருடங்களை கடந்தும் கர்ஜிக்கும் உலகநாயகன்..

pragya

ஜீவா நடிப்பில் வெளியான வரலாறு முக்கியம் என்கிற படத்திலும் நடித்தார். ஒருபக்கம், எப்படியாவது சினிமாவில் வாய்ப்பை பெறுவதற்காக கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

pragya

இந்நிலையில், குட்டகவுனில் வாளிப்பான உடம்பை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

pragya

pragya

Next Story