
Entertainment News
பாலில் செஞ்ச வெள்ள பனியாரம்!..சும்மா கும்முன்னு இருக்கு!.. பித்து பிடிக்க வைக்கும் பிரக்யா..
ஜம்மு காஷ்மீரில் பிறந்ததாலோ என்னவோ ஃபிரிட்ஜில் வைத்த ஆப்பிள் போல இருப்பவர் பிரக்யா நாக்ரா. டீன் ஏஜ் முதலே மாடலிங், நடிப்பு ஆகியவற்றில் ஆர்வம் ஏற்பட்டது.
எனவே, தனது திறமையை காட்ட சமூகவலைத்தளங்களை தேர்ந்தெடுத்தார். டிக்டாக் ஆப்பில் டப்ஸ்மாஷ் வீடியோக்களை வெளியிட்டு நெட்டிசன்களிடம் பிரபலமானார்.
அதைத்தொடர்ந்து லாக்டவுன் காதல் எனும் வெப் சீரியஸில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும், விஜய் டிவியில் அஞ்சலி எனும் சீரியலிலும் நடித்தார்.
ஜீவா நடித்த வரலாறு முக்கியம் படத்திலும் நடித்திருந்தார். வளரும் இளம் நடிகையாக மாறியிருக்கும் பிரக்யா, கிளுகிளுப்பு உடைகளில் போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அந்த வகையில், பால் பனியாரம் போல பளிச் உடம்பை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை பித்துபிடிக்க வைத்துள்ளது.

pragya
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்