பாவாடை சட்டையில பாப்பா கும்முன்னு இருக்கு!.. கிறுகிறுக்க வைக்கும் பிரக்யா....

by சிவா |
pragya nagra
X

pragya nagra

ஜம்மு காஷ்மீரில் பிறந்து வளர்ந்த பிரக்யா நாக்ரா சமூகவலைத்தளங்கள் மூலம் நெட்டிசன்களிடம் பிரபலமாகி பின் நடிகையாக மாறியவர். டிக் டாப் ஆப்பில் டப்ஸ்மாஷ் வீடியோக்களை வெளியிட்டுதான் இவர் வாய்ப்புகளை பெற்றார்.

pragya

இவர் முதலில் நடித்தது ஒரு குறும்படத்தில்தான். லாக்டவுன் எனும் வெப் சீரியஸ்ஸிலும் நடித்தார். நூற்றுக்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்த பிரக்யா விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘அஞ்சலி’ எனும் சீரியலிலும் நடித்தார்.

pragya

வளரும் இளம் நடிகையாக இருக்கும் பிரக்யா அவ்வப்போது பளிச் அழகை காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை இம்சை செய்து வருகிறார்.

இதையும் படிங்க: “வாரிசு படம் தள்ளிப்போனதற்கு உண்மையான காரணம் இதுதான்”… ஓஹோ இதுதான் விஷயமா??

pragya

இந்நிலையில், பாவாடை சட்டை அணிந்து கட்டழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

pragya

Next Story