Home > Entertainment > அது மட்டும் தூக்கலா தெரியுது!...இளம் நடிகையை இன்ச் இன்ச்சா ரசிக்கும் ரசிகர்கள்....
அது மட்டும் தூக்கலா தெரியுது!...இளம் நடிகையை இன்ச் இன்ச்சா ரசிக்கும் ரசிகர்கள்....

X
நடிகை, மாடல் என வலம் வருபவர் பிரக்யா நாக்ரா. விஜய் டிவியில் ஒளிபரப்பான அஞ்சலி சீரியல் மூலம் நடிகையாக மாறினார். லாக்டவுன் காதல் எனும் வெப் சீரியஸிலும் இவர் நடித்துள்ளார்.இந்த வெப் சீரியஸ் எருமை சாணி எனும் யுடியூப் சேனலில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்முள்ளவர் இவர் சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். இவர் ஜம்மு காஷ்மீரில் பிறந்தவர். டிக்டாக்கில் பல டப்ஸ்மாஷ் வீடியோக்களையும் இவர் வெளியிட்டு ரசிகர்களிடம் பிரபலமானார்.
தற்போது தூக்கலான கவர்ச்சியில் உடைகளை அணிந்து போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இந்நிலையில், டைட்டான உடையில் முன்னழகை எடுப்பாக காண்பித்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது.
Next Story