எதையாவது போட்டு மூடு செல்லம்!.. மூடாம காட்டி விருந்து வைக்கும் பிரக்யா...

by சிவா |   ( Updated:2022-12-29 10:00:41  )
pragya nagra
X

pragya nagra

ஜம்மு காஷ்மீரில் பிறந்து தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர் பிரக்யா நாக்ரா. திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்கவும், ரசிகர்களிடம் பிரபலமாகவும் இவர் கையிலெடுத்தது டிக்டாக் ஆப்பைத்தான்.

pragya

pragya

அதில் டப்ஷ்மாஷ் வீடியோக்களை வெளியிட்டு நெட்டிசன்களிடம் பிரபலமானார். அதன் விளைவாக லாக்டவுன் காதல் எனும் வெப் சீரியஸ்ஸிலும் நடித்தார். நூற்றுக்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்துள்ளார். அஞ்சலி எனும் ஒரே ஒரு சீரியலில் மட்டும் நடித்தார்.

pragya

தற்போது வரலாறு முக்கியம் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் இன்னும் வெளியாகவில்லை.

pragya

இந்நிலையில், அவரின் சில ரேண்டம் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.

pragya

pragya

Next Story